இன்று லாபத்தை அள்ள இந்த 5 பங்குகளை வாங்கலாம்.. நிபுணர் காட்டிய கிரீன் சிக்னல்!

Authored by நா. லோகநாயகி | The Economic Times Tamil | Updated: 21 Jun 2024, 9:22 am

இன்று பங்குச் சந்தையில் உங்களுக்கு லாபத்தை தரப்போகும் 5 பிரேக்-அவுட் பங்குகளின் பட்டியலை சந்தை நிபுணரான சுமித் பகாடியா வாங்குமாறு பரிந்துரைத்துள்ளார்.

வியாழன் அன்று, சென்செக்ஸ் 141.34 புள்ளிகள் உயர்ந்து 77,478.93 ஆகவும், நிஃப்டி 50 51.00 புள்ளிகள் உயர்ந்து 23,567.00 ஆகவும் முடிவடைந்தன. இந்நிலையில் சந்தை ஆரம்பிக்கும் நேரம் இன்று அதிக லாபத்தை அள்ள 5 பங்குகளை வாங்கலாம் என சந்தை நிபுணரான சுமித் பகாடியா தெரிவித்துள்ளார். அந்த பங்குகள் என்னென்ன என்ன விலைக்கு வாங்கலாம் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
stocks to buy today
Five stocks to buy today
இன்று ஜூன் 21,2024 அன்று வாங்கப் பரிந்துரைக்கப்படும் டாப் 5 பங்குகள்!

1. Ashoka Buildcon

இந்நிறுவனத்தின் பங்கை ரூ.243.82 விலைக்கு வாங்கவும், பங்கின் இழப்பை தடுக்க ரூ.235 என்ற விலையில் ஸ்டாப் லாஸ் செய்யவும். பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.260 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2. NOCIL

இந்நிறுவனத்தின் பங்கை ரூ.308.9 விலைக்கு வாங்கவும், பங்கின் இழப்பை தடுக்க ரூ.299 என்ற விலையில் ஸ்டாப் லாஸ் செய்யவும். பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.325 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3. Mahindra Holidays & Resorts India

இந்நிறுவனத்தின் பங்கை ரூ.474.85 விலைக்கு வாங்கவும், பங்கின் இழப்பை தடுக்க ரூ.460 என்ற விலையில் ஸ்டாப் லாஸ் செய்யவும். பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.505 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4. Quick Heal Technologies

இந்நிறுவனத்தின் பங்கை ரூ.543.4 விலைக்கு வாங்கவும், பங்கின் இழப்பை தடுக்க ரூ.530 என்ற விலையில் ஸ்டாப் லாஸ் செய்யவும். பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.575 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5. Kaveri Seed Company

இந்நிறுவனத்தின் பங்கை ரூ.1015.15 விலைக்கு வாங்கவும், பங்கின் இழப்பை தடுக்க ரூ.980 என்ற விலையில் ஸ்டாப் லாஸ் செய்யவும். பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.1070 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Mutual Funds-ல் முதலீடு செய்வது எப்படி? யார் stock market-ல் முதலீடு செய்யலாம்...

Disclaimer: இக்கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் முதலீட்டு ஆலோசனைகளுக்கானது அல்ல.

எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்
நா. லோகநாயகி கட்டுரையாளரை பற்றி