IIT Gandhinagar Recruitment 2024 : காந்திநகர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) கற்பித்தல் அல்லாத பிரிவில் உள்ள 28 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
IIT Non - Teaching பணியின் விவரங்கள் :
IIT Non - Teaching பணிக்கான சம்பளம் மற்றும் கல்வித்தகுதி :
விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத்து தேர்வு/நேர்காணல்/திறன் தேர்வு ஆகியவற்றிக்கு அழைக்கப்படுவர்.
IIT Non - Teaching பணிக்கு விண்ணப்பிக்கும் முறை :
காந்திநகர் ஐஐடி-யில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு https://www.iitgn.ac.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும். நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
IIT Non - Teaching பணிக்கான முக்கிய நாட்கள் :
இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) கற்பித்தல் அல்லாத பிரிவில் உள்ள 28 காலிப்பணியிடங்களை ஆர்வமுள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவும்.
IIT Non - Teaching பணியின் விவரங்கள் :
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் | வயது வரம்பு |
நூலகர் | 1 | 57 |
கண்காணிப்பு பொறியாளர் | 1 | 50 |
டெபியூட்டி நூலகர் | 1 | 50 |
மெடிக்கல் அலுவலர் | 1 | 45 |
சிஸ்டம் அனலிஸ்ட் | 1 | 45 |
உதவி இன்ஜினியர் (சிவில்/எலெக்ட்ரிக்கல்) | 2 | 32 |
ஜூனியர் இன்ஜினியர் | 1 | 32 |
ஜூனியர் கண்காணிப்பாளர் | 1 | 32 |
இளநிலை கணக்கு அதிகாரி | 1 | 32 |
நூலக கணக்கு அதிகாரி | 1 | 27 |
நூலக தகவல் உதவியாளர் | 1 | 27 |
உதவி செவிலியர் | 1 | 27 |
இளநிலை ஆய்வக உதவியாளர் | 10 | |
இளநிலை உதவியாளர் | 4 | 27 |
இளநிலை கணக்கு உதவியாளர் | 1 | 27 |
- இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.21,700 முதல் அதிகபட்சமாக 2,18,200 வரை பதவிக்கு ஏற்று வழங்கப்படும்.
- பணியிடங்களுக்கு ஏற்ற துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் முடித்திருக்க வேண்டும். மேலும், பதவிக்கு ஏற்ற அனுபவம் தேவை.
விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத்து தேர்வு/நேர்காணல்/திறன் தேர்வு ஆகியவற்றிக்கு அழைக்கப்படுவர்.
IIT Non - Teaching பணிக்கு விண்ணப்பிக்கும் முறை :
காந்திநகர் ஐஐடி-யில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு https://www.iitgn.ac.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும். நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
IIT Non - Teaching பணிக்கான முக்கிய நாட்கள் :
விவரம் | முக்கிய நாட்கள் |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 15.07.2024 |
நேர்காணல் தேதி | தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும் |