live updates and latest headlines news in tamil today 16 june 2024
தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள்... வானிலை ஆய்வு மையம் முக்கிய அலர்ட்!
Samayam Tamil | 16 Jun 2024, 12:25 pm
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 19ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
LIVE NOW
12:25 PM, Jun 16 2024
பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!
12:25 PM, Jun 16 2024
நீட் தேர்வு, ஏழைகளுக்கு எதிரானது; நீட் தேர்வினை நியாயப்படுத்துவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
10:56 AM, Jun 16 2024
கேரள மாநிலம் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு
10:12 AM, Jun 16 2024
பீகாரில் வெயிலின் தாக்கம் காரணமாக 3 தமிழர்கள் பலி
10:11 AM, Jun 16 2024
புதுவையில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் இன்று முதல் உயர்வு! வர்த்தக மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை!
10:11 AM, Jun 16 2024
நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
08:29 AM, Jun 16 2024
டி20 உலக கோப்பை: ஆஸ்திரேலியா வெற்றி பெற 181 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது ஸ்காட்லாந்து அணி.
08:29 AM, Jun 16 2024
யூரோ கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிவேகமான கோல்.. போட்டி தொடங்கிய 23 நொடிகளில் கோல் அடித்து அசத்தல் சாதனை
08:17 AM, Jun 16 2024
ராகுல் காந்தியின் ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ்.. ஒட்டுமொத்த மோடி பிம்பமும் க்ளோஸ்...திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
07:24 AM, Jun 16 2024
"இன்னும் 25 ஆண்டுகளுக்கு மு.க.ஸ்டாலினின் திமுக ஆட்சிதான்"கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உறுதி
07:23 AM, Jun 16 2024
யூரோ கோப்பை கால்பந்து: அல்பேனியாவுக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது நடப்பு சாம்பியன் இத்தாலி அணி!
07:23 AM, Jun 16 2024
கன்னியாகுமரி குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை ஒட்டி, சூரிய உதயத்தை காண கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த மக்கள். நள்ளிரவு 2 மணி முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்ததாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
06:10 AM, Jun 16 2024
2024 மக்களவை தேர்தைல் 40க்கு 40 என வெற்றி பெற்றது பற்றி கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
06:09 AM, Jun 16 2024
யூரோ கோப்பை கால்பந்து: ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது ஸ்விட்சர்லாந்து அணி!
06:08 AM, Jun 16 2024
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்: அதிமுக புறக்கணிப்பு; களத்தில் மும்முனை போட்டி
06:07 AM, Jun 16 2024
அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 82,000 புள்ளியாக உயரும்: மூடிஸ் நிறுவனம் கணிப்பு
06:07 AM, Jun 16 2024
எடியூரப்பாவுக்கு எதிராக காங்கிரஸ் சதியா? - குமாரசாமி குற்றச்சாட்டுக்கு முதல்வர் சித்தராமையா மறுப்பு
06:07 AM, Jun 16 2024
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 19ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.