Please enable javascript.Dhivya Duraisamy: புடவையில் செம்ம க்யூட்டாக இருக்கும் திவ்யா துரைசாமி: அழகிய புகைப்படங்கள்! - dhivya duraisamy latest gorgeous pictures in saree - Samayam Tamil

Dhivya Duraisamy: புடவையில் செம்ம க்யூட்டாக இருக்கும் திவ்யா துரைசாமி: அழகிய புகைப்படங்கள்!

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 26 Jun 2024, 9:39 pm
  • திவ்யா துரைசாமி லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

    திவ்யா துரைசாமி லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

  • சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது கெரியரை துவங்கி தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

    சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது கெரியரை துவங்கி தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

  • இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் மாகாபாவின் காதலியாக சைடு ரோலில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

    'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் மாகாபாவின் காதலியாக சைடு ரோலில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

  • அண்மையில் வெளியான ப்ளு ஸ்டார் படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.

    அண்மையில் வெளியான 'ப்ளு ஸ்டார்' படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.

  • தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வாழை' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  • சோஷியல் மீடியாவில் ரசிகர்களை அசரடிக்கும் விதமாக அடிக்கடி தனது போட்டோஷுட் புகைப்படங்களை பகிர்ந்து  வருகிறார்.

    சோஷியல் மீடியாவில் ரசிகர்களை அசரடிக்கும் விதமாக அடிக்கடி தனது போட்டோஷுட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

  • அந்த வகையில் புடவையில் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ் ஹார்டின்களை குவித்து வருகிறது.

    அந்த வகையில் புடவையில் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ் ஹார்டின்களை குவித்து வருகிறது.