மௌனி ராய் முதல் தேஜஸ்வி வரை - ‘நாகினி’-யாக நடித்த அழகிகள்!

mukesh M

Jul 6, 2024

நாகினி நாயகிகள்!

இந்தி மொழியில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி மாபெறும் வெற்றிப்பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் நாகினி தொடர் இன்று. இந்நிலையில் இந்த தொடரில் நாகினியாக நடித்த நடிகைகள் குறித்து இங்கு நாம் காணலாம்!

Image Source: instagram-com

மௌனி ராய்!

நாகினி தொடரின் 1 மற்றும் 2-ஆம் சீசனில் நடிந்த நடிகை. 2015 தொடங்கி 2017 வரை என கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக இத்தொடரில் முதன்மை நாகினியாக நடித்திருந்தார்!

Image Source: instagram-com

அதா கான்!

நாகினி தொடரின் குறிப்பிடத்தக்க வில்லி நாகினியாக நடித்த நடிகை அதா கான். மௌனி ராய்-க்கு இணையாக இவரும் இந்த நாகினி தொடரில் பயணித்தது குறிப்பிடத்தக்கது!

Image Source: instagram-com

சௌரபி ஜோதி!

நாகினி தொடரின் 3-வது சீசனில் நடித்த நடிகை சௌரபி ஜோதி. 2018-ஆம் ஆண்டு பிற்பாதியில் துவங்கி, 2019-ஆம் ஆண்டின் பிற்பாதி வரையில் இந்த சீசன் இந்தியில் ஒளிப்பரப்பு ஆனது குறிப்பிடத்தக்கது.

Image Source: instagram-com

அனிதா ஆஸ் நந்தினி!

நாகினி தொடரின் 3-வது மற்றும் 4-வது சீசனில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த நடிகை அனிதா ஆஸ் நந்தினி. நாகினி தொடரில் அதிகம் சம்பளம் வாங்கிய ஒரு நடிகையாகவும் இவர் பார்க்கப்படுகிறார்.

Image Source: instagram-com

நியா ஷர்மா!

நாகினி தொடரின் 4-வது சீசனில் முக்கிய பாத்திரம் ஏற்ற நடிகை நியா ஷர்மா. இந்த தொடர் ஆனது 2019-ஆம் ஆண்டு பிற்பகுதியில் துவங்கி, 2020-ஆம் ஆண்டு முற்பகுதியில் முடிவடைந்தது.

Image Source: instagram-com

சௌரபி சந்தனா!

நாகினி தொடரின் 5-வது சீசனில் முக்கிய பாத்திரத்தில் நடித்த நடிகை. வெறும் 52 எப்பிசோடுகளை மட்டுமே கொண்ட ஒரு குறுகிய கால தொடராக இது அமைந்தது.

Image Source: instagram-com

தேஜஸ்வி பிரகாஷ்!

நாகினி தொடரின் 6-வது சீசன் நாயகி தேஜஸ்வி பிரகாஷ். 2022-ஆம் ஆண்டு முற்பகுதியில் துவங்கி, 2023-ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முடிவுக்கு வந்தது.

Image Source: instagram-com

ஹீனா கான்!

நாகினி தொடரின் 5-வது சீசனில் சிறப்பு தோற்றத்தில் தோண்றிய நடிகை ஹீனா கான். தகவல்கள் படி இவர் தனது எப்பிசோடுகள் ஒவ்வொன்றுக்கும் 1.5 - 2 லட்சம் வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது!

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: நிறைமாத வயிற்றுடன் 'யோகா' பயிற்சி செய்த நடிகைகள்

Find out More