விஜய் படத்தை ஓட வைக்கவே அரசியல் பேசுகிறார்... பிஜேபி நிர்வாகி நேர்காணல்!
Subscribe செய்திகள் videos
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான விவாதம் குறித்து நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜய் பேசியிருந்தார்.இந்நிலையில் விஜய் Neet எதிர்ப்பு பின்னால் GOAT படம் இருக்கு என பாஜக செய்தி தொடர்பாளர் ANS பிரசாத் தெரிவித்துள்ளார்.