ஆம்ஸ்ட்ராங் கொலையில் சந்தேகம் இருக்கு: முக்கிய குற்றவாளி எங்கே? BSP நிர்வாகி பேட்டி
Subscribe செய்திகள் videos
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சரணடைந்து இருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என BSP நிர்வாகி பவானி தெரிவித்துள்ளார்.