இரட்டை இலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஓபிஎஸ்
Subscribe செய்திகள் videos
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் அன்புமணி களமிறங்குகிறார். அவரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ளார்