ஆன்மீகப் பயணம்..100 பேர் உயிரிழந்த சோகம்.. ராகுல் காந்தி நேரில் ஆறுதல்
Subscribe செய்திகள் videos
உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில், நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்துள்ளார்