சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல்..கள்ளக்குறிச்சியில் என்ன நடந்தது?
1577 views
Subscribe செய்திகள் videosகள்ளக்குறிச்சியில் , விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற சென்ற, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.