உள்ளடக்கத்துக்குச் செல்

கரூர்

ஆள்கூறுகள்: 10°57′29″N 78°04′43″E / 10.958°N 78.0786°E / 10.958; 78.0786
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரூர் (ஆங்கிலம்:karur) இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.

கரூர்
—  நகரம்  —
கரூர்
இருப்பிடம்: கரூர்

, தமிழ் நாடு , இந்தியா

அமைவிடம் 10°57′29″N 78°04′43″E / 10.958°N 78.0786°E / 10.958; 78.0786
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் கரூர்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
நகராட்சித் தலைவர் ப. சிவகாம சுந்தரி
மக்களவைத் தொகுதி கரூர்
மக்களவை உறுப்பினர்

ஜோதிமணி

சட்டமன்றத் தொகுதி கரூர்
சட்டமன்ற உறுப்பினர்

வே. செந்தில்பாலாஜி (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

76,336 (2001)

12,808/km2 (33,173/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.96 சதுர கிலோமீட்டர்கள் (2.30 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/karur/


மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கரூரில் 76,336 மக்கள் வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் ஆண்கள் 38,375 ,பெண்கள் 37,961 ஆவார்கள். கரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75.98% விட கூடியதே. கரூர் மக்கள் தொகையில் 11.22% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வரலாறு

கரூர் பண்டைய காலங்களில் முக்கியமான வணிகத்தலமாக விளங்கியது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் கரூரைக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

வெளி இணைப்புகள்

கரூர் பற்றிய வலைப்பக்கம்

  1. - Karur District;Karur Taluk;Karur (M) Town இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு



"https://ta.wikipedia.org/w/index.php?title=கரூர்&oldid=561362" இலிருந்து மீள்விக்கப்பட்டது