உள்ளடக்கத்துக்குச் செல்

முகிழ்த்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
CXPathi (பேச்சு | பங்களிப்புகள்)
2409:4072:F:E0B7:0:0:75E:F8A4 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1983955 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு Advanced mobile edit
→‎தமிழ்: முன்னை
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
 
வரிசை 1: வரிசை 1:
=={{மொழி|ta}}==
=={{மொழி|ta}}==
ளவாலுவ

{{ஒலிக்கோப்பு-தமிழ்|இந்தியா}}
{{ஒலிக்கோப்பு-தமிழ்|இந்தியா}}



12:52, 7 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்

தமிழ்

[தொகு]

ளவாலுவ

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முகிழ்த்தல், பெயர்ச்சொல்.
  1. அரும்புதல்
    (எ. கா.) அருமணி முகிழ்த்தவேபோ லிளங்கதிர் முலையும் ... பரந்த (சீவக. 551)
  2. தோன்றுதல்
    (எ. கா.) மூவகை யுலகு முகிழ்த்தன முறையே (ஐங்குறு. கடவுள்.)
  3. குவிதல்
    (எ. கா.) மகவுகண் முகிழ்ப்ப (கல்லா. 7) -(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  4. தோற்றுவித்தல்
    (எ. கா.) அற்புத முகிழ்த்தார் (காஞ்சிப்பு. பன்னிரு. 163)
  5. ஈனுதல், அமரராதியரை முகிழ்த்து (விநாயகபு. 81, 154)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To bud, put forth buds To appear To fold or close up, as a flower its petals; to shut, as the eyes To display; to cause to appear To bear, bring forth



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகிழ்த்தல்&oldid=1996950" இலிருந்து மீள்விக்கப்பட்டது