Translations:Wikidata:Lexicographical data/102/ta: Difference between revisions

From Wikidata
Jump to navigation Jump to search
Content deleted Content added
Info-farmer (talk | contribs)
Q--->(Q)
Sriveenkat (talk | contribs)
Typo fixed
 
Line 1: Line 1:
விக்கித்தரவுத் திட்டம் 2012 ஆம் தொடங்கியது. அப்பொழுது 'பன்மொழி கருத்துரு' அடிப்படையில் உருப்படியானது(Q), மொழிகளுக்கு இடையேயான தலைப்புகளில் மட்டும் தொடர்புகளை ஏற்படுத்தின. அத்தொடர்பில், 'சொற்பொருள்' தொடர்பில்லை. 2018 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு சொல்லின் பொருட்களும், சொற்றொடர்களும், வாக்கியங்களும், ஊடகங்களும், பிற மொழிச்சொற்களோடு இணைக்கப்பட்டு, விக்கித்தரவில் புதிய முறையில் சேமிக்கப்பட்டன. அப்புதிய முறைமையானது, சொற்பொருளன்கள்(Lexemes - L), படிவங்கள் (Forms = F), உணர்வுகள்/கருப்பொருட்கள்(Senses = S) ஆகிய உருபொருட்களைக் கொண்டுள்ளன. இத்தரவு மாதிரிகளை, '''[[$doc|அதன் ஆவணப்பக்கத்தில்]]''' கற்கலாம்
விக்கித்தரவுத் திட்டம் 2012 ஆம் தொடங்கியது. அப்பொழுது 'பன்மொழி கருத்துரு' அடிப்படையில் [[$q|உருப்படியானது]] (Q), மொழிகளுக்கு இடையேயான தலைப்புகளில் மட்டும் தொடர்புகளை ஏற்படுத்தின. அத்தொடர்பில், 'சொற்பொருள்' தொடர்பில்லை. 2018 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு சொல்லின் பொருட்களும், சொற்றொடர்களும், வாக்கியங்களும், ஊடகங்களும், பிற மொழிச்சொற்களோடு இணைக்கப்பட்டு, விக்கித்தரவில் புதிய முறையில் சேமிக்கப்பட்டன. அப்புதிய முறைமையானது, சொற்பொருளன்கள் (Lexemes = L), படிவங்கள் (Forms = F), உணர்வுகள்/கருப்பொருட்கள் (Senses = S) ஆகிய உருபொருட்களைக் கொண்டுள்ளன. இத்தரவு மாதிரிகளை, '''[[$doc|அதன் ஆவணப்பக்கத்தில்]]''' கற்கலாம்

Latest revision as of 11:30, 13 July 2024

Information about message (contribute)
This message has no documentation. If you know where or how this message is used, you can help other translators by adding documentation to this message.
Message definition (Wikidata:Lexicographical data)
Since the start of Wikidata in 2012, the multilingual knowledge base was mainly focused on ''concepts'': [[$q|Q-items]] are related to a thing or an idea, not to the ''word'' describing it. Since 2018, Wikidata  has also stored a new type of data: words, phrases and sentences, in many languages, described in many languages. This information is stored in new types of entities, called Lexemes (L), Forms (F) and Senses (S). You can learn more about the data model on the '''[[$doc|documentation page]]'''.

விக்கித்தரவுத் திட்டம் 2012 ஆம் தொடங்கியது. அப்பொழுது 'பன்மொழி கருத்துரு' அடிப்படையில் உருப்படியானது (Q), மொழிகளுக்கு இடையேயான தலைப்புகளில் மட்டும் தொடர்புகளை ஏற்படுத்தின. அத்தொடர்பில், 'சொற்பொருள்' தொடர்பில்லை. 2018 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு சொல்லின் பொருட்களும், சொற்றொடர்களும், வாக்கியங்களும், ஊடகங்களும், பிற மொழிச்சொற்களோடு இணைக்கப்பட்டு, விக்கித்தரவில் புதிய முறையில் சேமிக்கப்பட்டன. அப்புதிய முறைமையானது, சொற்பொருளன்கள் (Lexemes = L), படிவங்கள் (Forms = F), உணர்வுகள்/கருப்பொருட்கள் (Senses = S) ஆகிய உருபொருட்களைக் கொண்டுள்ளன. இத்தரவு மாதிரிகளை, அதன் ஆவணப்பக்கத்தில் கற்கலாம்