Please enable javascript.Nalla Neram Today,இன்றைய நல்ல நேரம் 6 ஜூலை மாதம் 2024 - 6 july month 2024 tamil daily panchangam today panchangam details - Samayam Tamil

இன்றைய நல்ல நேரம் 6 ஜூலை மாதம் 2024

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 6 Jul 2024, 5:01 am
Subscribe

இன்று 6 ஜூலை, சனிக்கிழமை பிரதமை திதி. இன்று விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டம தினம்.

lakshmi
6 ஜூலை மாதம் 2024 குரோதி வருடம் சனிக்கிழமை ஆனி மாதம் 22
வளர்பிறை
திதி :- இன்று அதிகாலை 5.00 வரை அமாவாசை பின் பிரதமை திதி
நட்சத்திரம் : இன்று அதிகாலை 5.01 மணி வரை திருவாதிரை பின்னர் புனர்பூசம்
யோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்.
சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 5.01 மணி வரை அனுஷம் பின்பு கேட்டை


இன்றைய நல்ல நேரம்
காலை 7.30 மணி முதல் 8.30 வரை
மாலை 4.30 முதல் 5.30 வரை
இன்றைய கெளரி நல்ல நேரம் காலை 10.30 - 11.30
மாலை 9.30 - 10.30
ராகு காலம் - காலை 9.00 - 10.30
எமகண்டம் :- மதியம் 01:30 - 03:00 வரை
குளிகை காலம் :- காலை 06:00 - 07:30 வரை
இரவு : 10.30 - 12.00 வரை
சூலம்:- கிழக்கு
பரிகாரம் : தயிர்


ராசி பலன் சுருக்கம் :

மேஷம் - வரவு
ரிஷபம் - ஆக்கம்
மிதுனம் - திறமை
கடகம் - உதவி
சிம்மம் - சுபம்
கன்னி - வாழ்வு
துலாம் - கவனம்
விருச்சிகம் - நலம்
தனுசு - பயம்
மகரம் - இலாபம்
கும்பம் - ஜெயம்
மீனம் - புகழ்
அரவிந்தன்
எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்