Please enable javascript.Nalla Neram Today,இன்றைய நல்ல நேரம் 5 ஜூலை மாதம் 2024 - tamil daily panchangam 5 july month 2024 today panchangam details - Samayam Tamil

இன்றைய நல்ல நேரம் 5 ஜூலை மாதம் 2024

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 5 Jul 2024, 5:01 am
Subscribe

இன்று ஆவணி அமாவாசை. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நாள். இன்று திருவாதிரை நட்சத்திரம் சித்தயோகம் கூடிய தினம். இன்று விருச்சிகம் ராசியினருக்கு சந்திராஷ்டம தினம்.

amavasya
05 ஜூலை மாதம் 2024 குரோதி வருடம் வெள்ளிக்கிழமை ஆனி மாதம் 25
அமாவாசை
திதி : இன்று அதிகாலை 4.55 மணி சதுர்த்தசி பின் அமாவாசை திதி
நட்சத்திரம் : இன்று அதிகாலை 4.35 மணி வரை மிருகசீரிஷம் நட்சத்திரம் பின் திருவாதிரை
சந்திராஷ்டம ராசி - விசாகம், அனுஷம்
யோகம்: இன்று அதிகாலை 4.35 மணி வரை மரணயோகம் பின்பு சித்த யோகம்
இன்றைய நல்ல நேரம் - காலை 9.30 - 10.30 வரை
மாலை நல்ல நேரம்: 04:30 - 05:30 வரை
இராகு காலம் - காலை 10:30 - 12:00 மணி வரை
எமகண்டம் - மாலை 03:00 - 04:30 மணி வரை
குளிகை காலம் : காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை
சூலம் - மேற்கு
பரிகாரம் -வெல்லம்


ராசி பலன் சுருக்கம் :
மேஷம் - கவனம்
ரிஷபம் - ஆர்வம்
மிதுனம் - நன்மை
கடகம் - வெற்றி
சிம்மம் - முயற்சி
கன்னி - ஜெயம்
துலாம் - அறிவு
விருச்சிகம் - உயர்வு
தனுசு - ஆக்கம்
மகரம் - யோகம்
கும்பம் - பக்தி
மீனம் - மகிழ்ச்சி
அரவிந்தன்
எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்