சிசுவின் பாலினத்தை கண்டறிந்த கும்பல்.. வெளுத்து வாங்கிய அதிகாரி
1323 views
Subscribe செய்திகள் videosதருமபுரியில் சட்டத்தை மீறி, வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை முன்பே கண்டறிந்து சொல்லியதாக வந்த தகவலையடுத்து அவர்களை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்