உள்ளடக்கத்துக்குச் செல்

அழகிய தமிழ்மகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகிய தமிழ்மகன்
இயக்கம்பரதன்
தயாரிப்புசுவர்கச்சித்ரா அப்பச்சன்
கதைஎசு. கே. சீவா
இசைஏ. ஆர். இரகுமான்
நடிப்புவிசய்
சிரேயா சரன்
நமிதா
ஒளிப்பதிவுகே. பாலசுப்பிரமணியம்
படத்தொகுப்புஅந்தோனி
விநியோகம்பிரமிடு சாய்மிரா
வெளியீடுநவம்பர் 8, 2007
ஓட்டம்171 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு15 கோடி
மொத்த வருவாய்40 கோடி[1][2][3]

அழகிய தமிழ்மகன் (Azhagiya Tamil Magan) என்பது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[4] இந்தத் திரைப்படம் பரதனின் இயக்கத்திலும் எசு. கே. சீவாவின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது[5] இத்திரைப்படத்தில் விசய் முதன்முறையாக இரட்டை வேடங்களின் நடிக்கிறார் .[6]

இத்திரைப்படம் நவம்பர் 8, 2007இல் வெளியிடப்பட்டது.[7] இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் மகா முதுரு என்ற பெயரிலும் இந்தி மொழியில் சப்சே படா கில்லாடி என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது. இப்படம் 22 மார்ச் 2024 அன்று மீண்டும் வெளியிடப்பட்டு தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர்கள்

[தொகு]
நடிகர் கதைமாந்தர்
விஜய் குரு/பிரசாத் (இரட்டை வேடம்)
சிரேயா சரன் அபிநயா
நமிதா தனலட்சுமி
சயாசி சிண்டே தீய நகை வணிகர்
ஆசிசு வித்யார்தி ஆனந்து செல்லையா
சந்தானம் குருவின் நண்பர்
கஞ்சா கறுப்பு குருவின் ஊர் நண்பர்
தணிக்கெல்லா பரணி குருவின் தந்தை
கீதா குருவின் தாய்
சிறீமன் விளையாட்டு வீரர்
எம். எசு. பாசுகர் குருவின் பயிற்றுவிப்பாளர்
சத்யன் குருவின் நண்பர்
நிவேதித்தா
மனோபாலா பேராசிரியர்
சகீலா சகீலா

[8]

பாடல்கள்

[தொகு]
அழகிய தமிழ்மகன்
பாடல்
வெளியீடு2007
ஒலிப்பதிவுபஞ்சதன்
ஏ. ஆர். இரகுமான் காலவரிசை
'சிவாஜி
(2007)
அழகிய தமிழ்மகன் 'எலிசபெத்து: த கோல்டன் ஏச்சு
(2008)
இலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) பாடல் வரிகள்
1 எல்லாப்புகழும் ஏ. ஆர். இரகுமான் 05:32 வாலி
2 பொன்மகள் வந்தாள் முகம்மது அசுலாம், எம்பர் 03:06 ஆலங்குடி சோமு
3 நீ மரிலின் மன்றோ பென்னி தயால், உச்சயினீ 06:15 நா. முத்துக்குமார்
4 வளையப்பட்டித் தவிலே நரேசு ஐயர், உச்சயினீ, மதுமிதா 05:44 நா. முத்துக்குமார்
5 கேளாமல் கையிலே சிறீராம் பார்த்தசாரதி, சைந்தவி 05:28 தாமரை
6 மதுரைக்குப் போகாதடீ பென்னி தயால், அர்ச்சித்து, தர்சனா 05:23 பா. விசய்

[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Focus, Filmy (2022-08-20). "Azhagiya Tamil Magan made on a budget of 15 crore collected 27 crore at the domestic box office". Filmy Focus. Archived from the original on 2024-05-24. பார்க்கப்பட்ட நாள் 2024-05-24.
  2. "Azhagiya Tamizh Magan collected 9 crore at the overseas box office". www.boxofficemojo.com. Archived from the original on 20 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2019-05-15. {{cite web}}: line feed character in |title= at position 23 (help)
  3. "Azhagiya Tamil Magan collected 4 crore in its re-release". Dinamani. 2024-03-16. Archived from the original on 2024-05-24. பார்க்கப்பட்ட நாள் 2024-05-24.
  4. அழகிய தமிழ் மகன் (2007) (ஆங்கில மொழியில்)
  5. "முடிவடைந்தது 'அழகிய தமிழ்மகன் (அழகிய தமிழ் மகன் முடிவடைந்தது)'". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  6. "தீபாவளி திரைப்படங்கள்-ஒரு முன்னோட்டம்". Archived from the original on 2010-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  7. அழகிய தமிழ் மகன் (உலகம்) (ஆங்கில மொழியில்)
  8. அழகிய தமிழ் மகன் (2007) (ஆங்கில மொழியில்)
  9. அழகிய தமிழ்மகன் (2007) (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகிய_தமிழ்மகன்&oldid=4062954" இலிருந்து மீள்விக்கப்பட்டது