தாகம் (திரைப்படம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தாகம் | |
---|---|
இயக்கம் | பாபு நந்தன்கோடு |
தயாரிப்பு | டி. என். ஜானகிராம் காவிய சித்ரா |
இசை | எம். பி. சீனிவாசன் |
நடிப்பு | முத்துராமன் நந்திதா போஸ் |
வெளியீடு | பெப்ரவரி 2, 1974 |
நீளம் | 3960 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாகம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாபு நந்தன்கோடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், நந்திதா போஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.