நல்ல முடிவு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நல்ல முடிவு | |
---|---|
இயக்கம் | சி. என். சண்முகம் |
தயாரிப்பு | எஸ். ஏ. ராஜமாணிக்கம் பூங்கோதை பிக்சர்ஸ் |
கதை | பாலமுருகன் |
வசனம் | பாலமுருகன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் ஜெயந்தி |
படத்தொகுப்பு | கே. கோவிந்தசாமி |
வெளியீடு | மார்ச்சு 2, 1973 |
நீளம் | 3927 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நல்ல முடிவு 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சி. என். சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ஆகியோர் பின்னணிப் பாடல்களைப் பாடியிருந்தனர்.