உள்ளடக்கத்துக்குச் செல்

நூற்றுக்கு நூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றுக்கு நூறு
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஎன். செல்வராஜ்
காலகேந்திரா
துரைசாமி
என். கிருஷ்ணன்
கோவிந்தராஜன்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
இலட்சுமி
வெளியீடுமார்ச்சு 19, 1971
ஓட்டம்.
நீளம்4568 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நூற்றுக்கு நூறு (Nootrukku Nooru) 1971 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. பாலச்சந்தர் இயக்கத்தில்[2] வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், இலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஹாலிவுட் டூ சீரியல்.. மாறி மாறி காப்பி அடிக்கப்பட்ட கதை.. பாலச்சந்தரின் 'நூற்றுக்கு நூறு' பட வரலாறு!". News18. 23 March 2023. Archived from the original on 23 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2 April 2023.
  2. "பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள்". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/1144954. பார்த்த நாள்: 19 June 2024. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூற்றுக்கு_நூறு&oldid=4015223" இலிருந்து மீள்விக்கப்பட்டது