ரோஷக்காரி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரோஷக்காரி | |
---|---|
இயக்கம் | மதுரை திருமாறன் |
தயாரிப்பு | ஜெயம் கம்பைன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | சூன் 21, 1974 |
நீளம் | 4458 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரோஷக்காரி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.