கடிகை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bd/Clock_in_Kings_Cross.jpg/220px-Clock_in_Kings_Cross.jpg)
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- (பெ)- கடிகை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- கடிகாரம், கடிகை, கடிகை என்பன ghaṭikā- ('க:டிகா) என்னும் சமசுகிருதச் சொல்லில் இருந்து பெற்றது.ஆனால் தமிழில் வழங்கும் ஒரு சொல்தான்.
பயன்பாடு
- ஒரு கடிகை (நாழிகை) நேரத்தில் (in 24 mimutes)
(இலக்கியப் பயன்பாடு)
- கடிகை யெனும்பெயர் கதவொடு தாளுந்
- துண்டமும் நாழிகைப் பெயருஞ் சொல்லுவர் (வட மலை நிகண்டு)
{ஆதாரம்} --->