உள்ளடக்கத்துக்குச் செல்

திப்பிலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
திப்பிலி
திப்பிலி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திப்பிலி (பெ) - குறுகிய, நீண்ட வடிவிலான இலைகளைக் கொண்ட சிறு மர இனம்

மொழிபெயர்ப்புகள்

திணை

[தொகு]
  • தாவரம்.

பிரிவு

[தொகு]
  • மக்னோலியோபைட்டா.

துணைக்குடும்பம்

[தொகு]
  • Magnoliids.

வரிசை

[தொகு]
  • Piperales.

குடும்பம்

[தொகு]
  • Piperaceae.

பேரினம்

[தொகு]
  • Piper.


இனம்

[தொகு]

P. longum.


பயன்பாடு
  1. தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி இவற்றுக்குத் திப்பிலி மருந்தாகப் பயன்படுகிறது - Long pepper serves as medicine for sore throat, fever, mucus, and runny nose

(இலக்கியப் பயன்பாடு)

  1. தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும் (திருமந்திரம்)
  2. தீந்தேன் றிப்பிலி தேய்த்து (சீவக. 2703)

மொழிபெயர்புகள்

[தொகு]
  1. piper longum
  2. piperaceae


( மொழிகள் )

சான்றுகள் ---திப்பிலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


பலப்பிரேதம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=திப்பிலி&oldid=1902236" இலிருந்து மீள்விக்கப்பட்டது