Tamil news live today 4 July 2024 : உலகக் கோப்பை வெற்றி விழா - கூடிய கூட்டங்கள் தலையா? கடல் அலையா??

| 4 Jul 2024, 8:31 pm

மும்பையில் இந்திய அணியின் வெற்றி ஊர்வலத்தை காண திரண்ட கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸாருக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார். வான்கடே ஸ்டேடியம், மரைன் டிரைவ் பகுதிகளில் கடும் கூட்டம். மைதானாத்தின் உள்ளே செல்ல முண்டியடிப்பதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

LIVE NOW