இந்தியாவின் முக்கிய நகரங்களில் புரோ கபடி லீக் தொடர் தற்போது நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இன்றைய லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.
தடுமாறிய தலைவாஸ்:
இதில் ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் படுசொதப்பலாக ஆடினர். இதையடுத்து எளிதாக பெங்கால் அணி வீரர்கள் புள்ளிகள் சேர்த்தனர். முதல் பாதியின் முடிவில் பெங்கால் அணி, 15 - 14 என முன்னிலை பெற்றது.
பரபரப்பாக துவங்கிய இரண்டாவது பாதியிலும் பெங்கால் அணி வீரர்கள் அசத்தினர். இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் 26 - 35 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வீழ்ந்தது.
புள்ளி விவரம்:
தமிழ் தலைவாஸ் : பெங்கால் வாரியர்ஸ்
20 ரெய்டு புள்ளிகள் 21
1 சூப்பர் ரெய்டுகள் 0
5 சமாளிக்கும் புள்ளிகள் 10
0 ஆல் அவுட் புள்ளிகள் 4
0 கூடுதல் புள்ளிகள் 0