EVM இயந்திரம்...எலான் மஸ்க் சர்ச்சை
1045 views
Subscribe செய்திகள் videosஇந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எலான் மஸ்க் கூறிய கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து அதைப் பற்றி விரிவாக இந்த வீடியோவில் பேசப்பட்டுள்ளது