அதிமுக போராட்டத்திற்கு சென்ற பிரேமலதா...ஆவேசப் பேட்டி !
1041 views
Subscribe செய்திகள் videosகள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்தும்..சட்டப்பேரவையில் சஸ்பெண்ட் செய்ததை கண்டித்தும் அதிமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்..அதிமுக போராட்டத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.