Please enable javascript.Tips To Make Time To Your Partner : பிஸியாவே இருக்கீங்களா? பாட்னருடன் நேரம் செலவழிக்க முடியலயா? இந்த 6 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க...

பிஸியாவே இருக்கீங்களா? பாட்னருடன் நேரம் செலவழிக்க முடியலயா? இந்த 6 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க...

Authored byமணிமேகலை | Samayam Tamil 4 Jul 2024, 11:24 am
Subscribe

அலுவலக வேலை, குழந்தைகளை கவனிப்பது, வீட்டு வேலைகள், சமூகக் கடமைகள் என எப்போதும் பிஸியாவே இருக்கீங்களா? உங்க பாட்னரோடு உங்களால் நேரம் செலவிடவே முடியலையா? அப்போ இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு தான். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் உங்கள் பாட்னரோடு நேரம் செலவிடுவது எப்படி என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

tips for busy couple how to make time for your partner in tamil
பிஸியாவே இருக்கீங்களா? பாட்னருடன் நேரம் செலவழிக்க முடியலயா? இந்த 6 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க...
காதலர்களாக இருக்கும்போது ஒருவருக்கொருவர் நிறைய நேரங்களை செலவிட்டு இருப்பீர்கள். பிஸியகவே இருந்தாலும் நேரத்தை எப்படியாவது ஒதுக்கி விடுவீர்கள். ஆனால் கணவன் - மனைவி என்கிற நிலைக்கு வந்த பிறகு இருவருக்குமே நறைய கடமைகள் துரத்த ஆரம்பிப்பதால் தங்களுக்குள் நேரம் ஒதுக்க முடியாமல் போகிறது. இதை சமாளித்து பாட்னருக்குள் எப்படி நேரம் ஒதுக்கலாம் என்பதற்கு சில டிப்ஸ்களை இஙகு பார்க்கலாம்.

​இரவு நேரத்தில்

​இரவு நேரத்தில்

தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருக்கலாம்.

அடுத்த நாளைக்கான உங்களுடைய வேலைகளை இருவரும் திட்டமிடுங்கள். அப்போது தான் இருவருக்கும் எந்த நேரத்தில் ஏதேனும் இடைவெளி கிடைக்கிறது என்பதைக் கண்டுபிடித்து நேரம் செலவழிக்க வேண்டும்.

​விரைவாக தூங்கி எழுவது

​விரைவாக தூங்கி எழுவது

தினமும் காலையில் இருவரும் ஒரே நேரத்தில் எழுந்து கொள்வதில்லை. அவரவர் வேலைகளுக்கு ஏற்ப எழுகிறோம்.

ஆனால் உங்கள் இருவருக்குள்ளும் நேரம் ஒதுக்க வேண்டுமென்றால் காலையில் வழக்கத்தை விட கொஞ்சம் வேகமாக எழுந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய வழக்கமான வேலைகளைத் தொடங்குவதற்கு முன்பாக இருவரும் சிறிது நேரம் உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம்.

​நேரத்தை தேடுங்கள்

​நேரத்தை தேடுங்கள்

பகலில் வேலை நேரங்களில் கூட ஒருவருக்கொருவர் தங்களுடைய நேரத்தை பகிர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

இருவரின் அலுவலகமும் பக்கத்தில் இருந்தால் மதிய உணவு நேரத்தில் சந்தித்து கொள்ளலாம். அருகில் உள்ள ரெஸ்ட்டாரண்டில் சென்று சாப்பிடலாம். தூரமாக இருந்தால் நேரில் சந்திக்க முடியாது என்றால் அந்த நேரத்தில் போன், மெடீசஜ் என தொடர்பில் இருக்கலாம்.

4

4

5

5

6

6
மணிமேகலை
எழுத்தாளர் பற்றி
மணிமேகலை
மணிமேகலை. இளநிலை ஆய்வாளர் பட்டப்படிப்பை (M.Phil) முடித்து கடந்த 9 ஆண்டுகளாக இணைய ஊடகவியல் துறையில் பணியாற்றி வருகிறேன். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் ஆர்வம் கொண்ட நான் ஆரோக்கியம், ஃபிட்னஸ், ஃபேஷன், மற்றும் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது times internet-இன் கீழ் இயங்கும் சமயம் தமிழ் இணையதளத்தில் senior digital content producer ஆகப் பணியாற்றுகிறேன்... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்