விஜய்க்கு அதிமுக ஆதரவு.?
1028 views
Subscribe செய்திகள் videosமாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், நீட் விலக்கு பற்றியும், மத்திய அரசை திராவிட கட்சிகளைப் போல, ஒன்றிய அரசு என குறிப்பிட்டும், மாநில சுயாட்சி பற்றியும் பேசியிருந்த நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிமுகவின் வைகைச் செல்வன் இந்த நேர்காணலில் பேசியுள்ளார்