நீட் விலக்கு..விஜய் பேசியது சாத்தியமா.?
1031 views
Subscribe செய்திகள் videosமாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் இன்று பேசுகையில், நீட் விலக்கு பற்றியும், மாநில சுயாட்சி பற்றியும் பேசியிருந்த நிலையில், அது எந்தளவு சரி மற்றும் சாத்தியம் என வழக்கறிஞர் ஸ்ரீ இந்த நேர்காணலில் பேசியுள்ளார்