சரியான பாதையில் விஜய்..ஆர்.எஸ்.பாரதி பேச்சு
1014 views
Subscribe செய்திகள் videosசமூக நீதி, மாநில உரிமை, கல்வி உரிமைகளுக்கு நீட் தேர்வு எதிரானது எனவும், நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் பாஜக அரசை கண்டித்தும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிட வலியுறுத்தியும், நீட் தேர்வில் நடந்தேறியுள்ள மோசடிகளுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது