ஆபரணத் தங்கத்தின் விலை!
சென்னையில் இன்று (ஜூன் 27) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 6,625 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 53,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று சவரனுக்கு 280 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை!
27/ஜூன்/2024 - ரூ. 53,000
26/ஜூன்/2024 - ரூ. 53,280
25/ஜூன்/2024 - ரூ. 53,440
24/ஜூன்/2024 - ரூ. 53,600
23/ஜூன்/2024 - ரூ. 53,560
22/ஜூன்/2024 - ரூ. 53,560
21/ஜூன்/2024 - ரூ. 54,240
20/ஜூன்/2024 - ரூ. 53,600
19/ஜூன்/2024 - ரூ. 53,520
18/ஜூன்/2024 - ரூ. 53,560
தூய தங்கத்தின் விலை!
தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் 7,095 ரூபாய்க்கும், 8 கிராம் தங்கம் 56,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை!
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் வெள்ளி 94.50 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 94,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை!
27/ஜூன்/2024 - ரூ. 94,500
26/ஜூன்/2024 - ரூ. 94,500
25/ஜூன்/2024 - ரூ. 95,500
24/ஜூன்/2024 - ரூ. 96,200
23/ஜூன்/2024 - ரூ. 96,500
22/ஜூன்/2024 - ரூ. 96,500
21/ஜூன்/2024 - ரூ. 98,500
20/ஜூன்/2024 - ரூ. 97,100
19/ஜூன்/2024 - ரூ. 95,600
18/ஜூன்/2024 - ரூ. 96,000